குரு வாக்கியம்.
தீவிர ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கான வலைப்பூ இது.
Thursday, April 22, 2010
தரிசனம் 10
குரு: ஆர்வமுள்ள சாதகனே நன்றாக கவனி, ஆத்மாவுக்கு கால நேரம் இல்லை. தேச நிலை இல்லை. பிரபஞ்ச துவக்கமும், பிரபஞ்ச ஒடுக்கமும் ஆன அனைத்தையுமே உள்ளடங்கியது இவ்வாத்மா! முயற்சி செய்து ஆத்மாவை அறி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment